திருநெல்வேலி: ''தமிழ்நாட்டில் மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியல் ஜூலை 21ஆம் தேதி வெளியிடப்படும்'' என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.