சென்னை: மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.