சென்னை: சுயநிதி பொறியியல் கல்லூரி கல்வி கட்டண உயர்வினைத் திரும்ப பெற்று கல்வித்துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வராவிட்டால், சிலி நாட்டில் ஏற்பட்டது போல மாணவர் புரட்சி இங்கு உருவாகும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.