ஈரோடு: நாமக்கல் அருகே குடிபோதையில் இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்