சென்னை: ஆந்திரம், டெல்லி மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் சமையல் எரிவாயு மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.