இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் ஈடுபடவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?; இந்தக் கேள்விக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்தில் பதிலளிக்கத் தயாரா? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா சவால் விட்டுள்ளார்.