பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்!ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு :நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் விதத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், இப்பெட்ரோலியப் பொருட்களின் மீது விற்பனை வரியை முழுமையாக ரத்து...