தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதற்கு, மாநில அரசு விதிக்கும் விற்பனை வரியை குறைக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த காலத்தில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்தபோது, மாநில அரசு விதிக்கும் விற்பனை வரியை குறைக்க வேண்டும் எனக் கூறிய கருணாநிதி, அந்த உத்தியை இப்போது பயன்படுத்தி, மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியை போக்க உதவவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர்...