சென்னை: ரூ.1,500 கோடிக்கு வரிச் சலுகை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.