சென்னை: கோடைகாலத்தில், ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.