சென்னை: பணியில் இருந்தபோது மரணம் அடைந்த வாரிசுதாரர்கள் 21 பேருக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.