சென்னை: ''தமிழகத்தில் ஒன்றரை லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்று சட்டப்பேரவையில் இன்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.