மதுரை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க. சார்பில் மே 2ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று இல.கணேசன் அறிவித்துள்ளார்