சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 600 கிலோ மீட்டருக்கு அப்பால், வங்கக்கடலில் நேற்று இரவு 11.30 மணிக்கு ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.