சென்னையில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு எடுப்பதற்காக தானியங்கி தூர்வாரும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.