புதுடெல்லி: உண்மையான ம.தி.மு.க. எது? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. வைகோ எதிர் அணியினர் தங்களது மனுவை திருப்ப பெற்றுக் கொண்டனர்.