மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.