சென்னை: மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி உத்தரவிட்டுள்ளார்.