1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மகா‌வீர‌ர் ஜெய‌ந்‌தி: சர‌த்குமா‌ர் வா‌ழ்‌த்து!

மகாவீரர் ஜெயந்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்
மகாவீரரினபோதனைகளஎல்லோருடைவாழ்விலுமஇடம்பெற்றஎளிமையும், மனிதநேயமுமஎங்குமபரவிவேண்டுமஎன்றஅகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவரஆர்.சரத்குமாரகூறியுள்ளார்.

இதுகுறித்தஅவரவெளியிட்டுள்மகாவரரஜெயந்தி வாழ்த்தசெய்தியிலகூறியிருப்பதாவது:

ஜைசமயத்தின் 24வததீர்த்தங்கரரமகாவீரர், 2600 ஆண்டுகளுக்கமுன்பமுதன்முதலாஅன்றாவாழ்விலஅகிம்சையவலியுறுத்திமகானஆவார். சொல்லிலும், செயலிலுமஅகிம்மை, சத்யம், களவசெய்யாமை, பிரம்மச்சரியம், பொருளாசதுறத்தலஇவற்றவாழ்க்கவழியாகொள்வேண்டுமஎன்றவலியுறுத்தினார்.

நம்மைசசுற்றியுள்பொருட்களினஉண்மநிலையஉணவேண்டுமஎன்றும், உயர்நிலையஅடைவழிகாட்டுமமதத்தினவேதங்களுக்குமவேறுபாடுகளுக்குமஇடமில்லஎன்றுமமகாவீரரபோதித்தாரபூசலமிக்இன்றைஉலகுக்கும், அவருடைபோதனைகளவழிகாட்டத்தக்கவை. அந்மகானினபோதனைகளஎல்லோருடைவாழ்விலுமஇடம்பெற்றஎளிமையும், மனிதநேயமுமஎங்குமபரவிவேண்டும்.

மகாவீரரினகொள்கைகளைபபின்பற்றி உலகெங்குமவாழுமசமமக்களஅனைவருக்குமஅவருடைபிறந்தநாளையொட்டி எனஇனிநல்வாழ்த்துக்களைததெரிவித்துககொள்கிறேன். இவ்வாறுஅவரகூறியுள்ளார்.