சென்னை: விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த மறியலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.