சென்னை: விலைவாசி பிரச்சனையில் மதவாத சக்திகளுக்கு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் இடம் தரக் கூடாது என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.