சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை தலைமைச் செயலகம் முன்பு இன்று சாலை மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.