சென்னை: ''காங்கிரஸ் கட்சியில் இருந்துக் கொண்டு யாரும் மறைந்த, வாழும் தலைவர்களின் பெயர்களில் எவ்விதமான தனி அமைப்புகளையும் நடத்தக் கூடாது'' என்று கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.