சென்னை: ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் 2,643 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.