சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் எஸ்.ஏ.ராஜா உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.