சென்னை: மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (15 ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.