சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாக வெளியாகியுள்ள பத்திரிகை செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.