சித்ரா பவுர்ணமி நாளான வரும் சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளில் தீபங்கள் ஏற்றி கோடிக்கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.