சென்னை: 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த இணையற்ற வெற்றி என்று முதலமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.