சென்னை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்திவைத்திருப்பது சரியல்ல, எனவே இது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.