1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

த‌மிழக‌‌த்‌தி‌ற்கு சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் வருகை அ‌திக‌ரி‌ப்பு!

சு‌ற்றுலா அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ் ராஜ‌ன்
த‌மிழக‌த்‌தி‌ற்கு‌ வரு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆ‌ண்டு‌க்கு 20 ‌விழு‌க்காடு ‌வீத‌ம் அ‌திக‌ரி‌த்து வருவதாக சு‌ற்றுலா அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ் ராஜ‌ன் தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ன் இ‌ன்று கே‌ள்‌‌வி ஒ‌ன்‌றி‌ற்கு ப‌தில‌ளி‌த்த அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ் ராஜ‌ன், “த‌மிழக‌த்‌தி‌ற்கு‌க் கடந்ஆண்டஉள்நாட்டு சுற்றுலபயணிகள் 5 கோடி பேரும், அய‌ல்நாட்டு‌சசுற்றுலபயணிகள் 15 லட்சமபேருமவருகதந்தனர். ஒவ்வொரஆண்டுமசுற்றுலபயணிகளினவருகை 20 ‌விழு‌க்காடு அதிகரித்தவருகிறது.

சுற்றுலபயணிகளை அ‌திக‌ம் கவ‌ர்‌ந்த பகுதிகளுக்கதேவையாஅடிப்படவசதிகளசுற்றுலதுறஏற்படுத்தி தருமஎ‌ன்றா‌ர். என்றஅமைச்சரசுரேஷ்ராஜனதெரிவித்தார்.
About Writer
Webdunia