காஞ்சிபுரம் அருகே இன்று அதிகாலை இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாயினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.திருவண்ணாமலையில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கியும், தூத்துக்குடியில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று சென்னைக்கும் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.இரண்டு பேருந்துகளும் காஞ்சிபுரம் மாவட்டம் ஜானகிபுரம் அருகே வந்தபோது திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்து தூத்துக்குடியில்...