வேலூர்: ''ஒகேனக்கல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதலமைச்சர் கருணாநிதி அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.