ஒகேனக்கல் பிரச்சனையில் முழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு, துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தீர்த்துவைக்கவேண்டும்'' என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறினார்.