சென்னை: ”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பிரச்சனையாக்குபவர்களை உதைக்காமல் என்ன செய்வது'' என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கேட்டார்.