தமிழக மக்களின் பாதுகாப்பிற்குத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் முதலமைச்சர் கருணாநிதி தன் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.