தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த ராஜேந்திரன் ஓய்வு பெறுவதையொட்டி புதிய இயக்குனராக கே.பி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.