''மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் அறிக்கையால் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் தராவிட்டால் ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள்'' என்று ஊழியர்கள் மகாசம்மேளனம் அறிவித்துள்ளது.