1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஏ‌ப்.1‌ முத‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் தே‌சிய ஊரக வேலை உ‌த்தரவாத ‌தி‌ட்ட‌ம்!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் புதுச்சேரி ஆளுந‌ர் போபீந்தர் சிங்
''தேசிஊரவேலைவாய்ப்பஉத்தரவாதிட்டமபுதுச்சேரியில் ஏப்ரல் 1ஆ‌மதேதி முதலதொடங்கப்படும்'' எ‌ன்று ஆளுந‌ர் உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புதுச்சேரி சட்ட‌ப் பேரவை‌யி‌ன் இந்ஆண்டுக்காமுதலகூட்டம் இன்று ஆளுந‌ர் உரையுட‌ன் தொடங்கியது. ஆளுந‌ர் போபீந்தரசிஙதனதஉரை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

மாநிலத்தினதொடக்கல்வி பயிலுமமாணவர்களினஇடநிற்றலஜீரசதவிகிதமாஉள்ளது. இடைநிலகல்வியிலுமஇதனஎட்முயற்சி எடுக்கப்பட்டவருகிறது.

தமிழ்நாடவேளாணபல்கலைக்கழகத்துடனஇணைந்தசுருக்வேளாண்மையிலபுதிதொழில்நுட்திட்டத்தசெயலபடுத்உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளினநலனுக்காகவும், நிலத்தடி நீரினஅளவஅதிகரிக்கவும், 7 இடங்களிலஏற்கனவதடுப்பணைகளகட்டபபட்டுள்ளன. 6 தடுப்பணைகளகட்டுமபணி நடைபெற்றவருகிறது. மேலும் 16 தடுப்பணைகளகட்டப்படும்.

செயலதிறனசாராத, வேலையசெய்விருப்பமுள்உரிவயடைந்குடும்உறுப்பினர்களகொண்ஒவ்வொரகுடும்பததிற்குமஒரநிதியாண்டினஉறுதியாக 100 நாட்களஉத்தரவாஊதியமஅளிக்குமதேசிஊரவேலைவாய்ப்பஉத்தரவாதிட்டமபுதுச்சேரியில் ஏப்ரல் 1ஆ‌ம் தேதி முதலதொடங்கப்படும்.

காரைக்காலிலிருந்தநாகூரவரையிலஅகரெயிலபாதஅமைக்குமபணி துரிதமாநடைபெற்றவருகிறது. பெரிபோயிஙவகவிமானங்களவந்தசெல்லுமவகையிலபுதுச்சேரி விமாநிலையத்தவிரிவுப்படுத்நிலங்களஅடையாளமகாணப்பட்டுள்ளது.

காரைக்காலிலுமபசுமவிமாதளமஅமைப்பதற்காநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டவருகின்றன. அத்துடனகாரைக்காலதுறைமுகமமூன்றகட்டங்களாஅமைக்கப்பஉள்ளது. அடுத்ஆண்டமுதலஇந்துறைமுகமசெயல்பாட்டுக்கவருமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்று ஆளுந‌ர் உரை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia