தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.