தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க கடலோர பகுதிகளில் 60 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.