மாநிலங்களவை தேர்தலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் டி.கே. ரங்கராஜன் இன்று சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜியிடம் மனு தாக்கல் செய்தார்.