''மக்களின் மீது தொடர்ந்து விலை ஏற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் திணித்து வரும் மக்கள் விரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, பாலின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.