பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை தான் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறான செய்தி என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.