விழுப்புரம் மாவட்டம் ஆவிபுதூரில் கடத்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்ற சென்ற காவலரை கும்பல் தாக்கியது.