1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தில்லை நடராசர் கோயிலை இந்து அறநிலைத் துறை ஏற்க கோரிக்கை!

தில்லை நடராசர் கோயி‌ல் சுகுமாரன் தேவாரம் மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு
சிதம்பரத்திலுள்தில்லநடராசரகோயிலதீட்சிதர்களபிடியிலஇருந்தமீட்டு, தமிழஅரசினஇநதஅறநிலைததுறையினகீழகொண்டவேண்டுமஎன்றமக்களஉரிமைகளகூட்டமைப்பதமிழஅரசிற்ககோரிக்கவிடுத்துள்ளது.

தில்லநடராசரகோயிலிற்குளசென்றதிருச்சிற்றம்பமேடையிலதேவாரமபாடுவதற்கஅனுமதி அளித்தும், அதனதடுக்முற்பட்தீட்சிதர்களமீதநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றும், அந்தககோயிலிற்குளதீட்சிதர்களமேற்கொண்டுவருமசட்டத்திற்குபபுறம்பாநடவடிக்கைகளகுறித்தவிசாரிக்மத்திபுலனாய்வுககழகத்திற்கஉத்தரவிடவேண்டுமஎன்றுமமக்களஉரிமைகளகூட்டமைப்பினசெயலரி. சுகுமாரனகூறியுள்ளார்.

திருச்சிற்றம்பமேடையிலதேவாரமபாடியதற்காஅம்மேடதீட்டாகிவிட்டதஎன்றகூறி, அதற்காபூஜைகளசெய்திருப்பதமனிதனமனிதனஇழிவபடுத்துமசெயலாகுமஎன்றமக்களஉரிமைகளகூட்டமைப்பகூறியுள்ளது.
About Writer
Webdunia