1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கருணாநிதியுடன் சோனியா ஆலோசனை

கருணாநிதி  சோனியா மாநிலங்களவைத் தேர்தல்
மாநிலங்களவைததேர்தலகுறித்ததமிழமுதலமைச்சரகருணாநிதியுடன், காங்கிரஸகட்சிததலைவரசோனியகாந்தி ஆலோசனநடத்தினார்.

இதுகுறித்தி.ு.க. வெளியிட்டுள்அறிக்கையில், காங்கிரஸதலைவரசோனியகாந்தி நேற்றமதியமமுதலமைச்சரகருணாநிதியதொலைப்பேசியிலதொடர்புகொண்டபேசினாரஎன்றும், தமிழகத்திலகாங்கிரஸசார்பிலமாநிலங்களவைததேர்தலிலபோட்டியிடும் வேட்பாளரகுறித்தஇருவருமபேசினரஎன்றுமகுறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போததமிழகத்திலஇருந்தமாநிலங்களவஉறுப்பினர்களாஇருக்கும் 6 பேரினபதவிககாலமஅடுத்மாதம் 2-தேதி முடிவடைகிறது.

இந்த 6 இடங்களுக்காதேர்தலஇம்மாதம் 26-தேதி நடைபெறவுள்நிலையில், அதற்காவேட்புமனதாக்கலவரும் 8-தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்தல் தொடர்பாக திமுகூட்டணி சார்பில் யாருக்கு இடம் ஒதுக்குவது என்பதில் ஒத்த கருத்து நிலவவில்லை. இந்தசசூழலிலகருணாநிதியுடனசோனியகாந்தி ஆலோசனநடத்தியிருப்பதமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
About Writer
Webdunia