தமிழகத்தில் தனிநபர், சங்கங்கள் ஆதரவு மூலம் மாவட்ட அளவிலான இரத்த வங்கி கிளைகளை ஏற்படுத்த இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக பிரிவு திட்டமிட்டுள்ளது.