ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.