''தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் போட்டி காரணமாக இன்னும் 2 ஆண்டுகளில் 10 காசு செலவில் செல்போனில் பேசலாம்'' என்று மத்திய அமைச்சர் ராசா கூறினார்.